Ennavare Ennavare என்னவரே என்ன…

என்னவரே என்னவரே

Lyrics

என்னவரே என்னவரே என்னவரே என்னுடையவரே உங்க வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுபவரே திராட்சை ரசத்திலும் இன்பமான நேசம் என்மேல் உடையவரே என்னவரே என் ஆத்ம நேசரே என்னவரே நீர் என் மணவாளரே என்னை பிரியமே என் ரூபவதியே என்று அழைப்பவரே எந்தன் தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டவரே வீணன் என்று பலர் தள்ளினபோது வனைந்தெடுத்தவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
687
Song ID
ennavare-ennavare
Views
8
Downloads
0
Source
Open