Enni Enni Paar Enni

எண்ணி எண்ணிப் பார்

Lyrics

எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார் எபிநேசர் செய்த நன்மைகளை – 2 நன்றி நன்றி நன்றி கோடி கோடி நன்றி பலிகள் செலுத்திடுவோம் – 2 1. தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படைய நீதிமான் ஆக்கினாரே – 2 நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய நித்திய ஜீவன் தந்தார் – 2 – நன்றி நன்றி 2. காயப்பட்டார் நாம் சுகமாக நோய்கள் நீங்கியதே – 2 சுமந்து கொண்டார் நம் பாடுகள் சுகமானோம் தழும்புகளால் – 2 3. சாபமானார் நம் சாபம் நீங்க மீட்டாரே சாபத்தினின்று ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் பெற்றுக் கொண்டோம் சிலுவையினால் – 2 4. ஏழ்மையானார் சிலுவையிலே செல்வந்தனாய் நாம் வாழ சாவை ஏற்றார் நாம் ஜீவன் பெற முடிவில்லா வாழ்வு தந்தார் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6025
Song ID
enni-enni-paar
Views
1
Downloads
1