Ennil Adangatha Sthothiram எண்ணிலடங்காத ஸ்தோத்திரங்கள்

எண்ணிலடங்காத ஸ்தோத்திரங்கள்
Unknown
PPT
Lyrics

Lyrics

எண்ணிலடங்காத ஸ்தோத்திரங்கள் எந்தனின் இயேசுவுக்கே எப்போதும் சொல்லிடுவேன் என்றென்றும் செலுத்திடுவேன் 1.கண்மணிபோல் என்னை காத்ததால் கைவிடாமல் என்னை மீட்டதால்-2 2.காலமெல்லாம் என்னைத் தாங்குவதால் கரம்பிடித்து என்னை நடத்துவதால் 3. கண்ணீரை களிப்பாக மாற்றியதால் கவலையை என்னைவிட்டு நீக்கியதால் 4. நிந்தையை என் வாழ்வில் நீக்கியதால் மேன்மையை எனக்கு நீர் தந்ததினால்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6815
Song ID
ennil-adangatha-sthothiram-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open