Ennil Undana என்னில் உண்டான

என்னில் உண்டான

Lyrics

1. என்னில் உண்டான நன்மை யாவும் உம்மால் வந்தது என்னில் உண்டான தீமை யாவும் என்னால் வந்தது என்னில் உண்டான நன்மை யாவும் உம்மால் வந்தது உம் கிருபையால் வந்தது நன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவே 2. என்னில் உண்டான உயர்வு யாவும் உம்மால் வந்தது என்னில் உண்டான தாழ்வு யாவும் என்னால் வந்தது என்னில் உண்டான உயர்வு யாவும் உம்மால் வந்தது உம் தயவால் வந்தது நன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவே 3. என்னில் உண்டான மாற்றம் யாவும் உம்மால் வந்தது என்னில் உண்டான ஏமாற்றங்கள் என்னால் வந்தது என்னில் உண்டான மாற்றம் யாவும் உம்மால் வந்தது உம் அன்பால் வந்தது நன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7916
Song ID
ennil-undana-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
3
Source
Open