Lyrics
எண்ணிலா நன்மைகள் எனக்கு செய்ததால்
எந்தன் வாழ்வை தந்தேன் இன்ப இயேசுவே – 2
காலம் உள்ளவரை மறக்க முடியுமா
உந்தன் தயவாலே நீர் என்னை நடத்துவிஈர்
1. மனம் போன போக்கிலே நடந்த மனிதன் நான்
மறைவான ஓர் நண்பனாய் என்னை காத்தீரே – 2
வரைந்தீரே அன்பாலே வலக்கையில் என்னையே …
வாழ்நாள் என்றுமே உம்மை சேவிப்பேன் – 2
2. தீய மனிதர் என்னை தூற்றி திரிந்தனர்
தேவ மைந்தன் என்னை தூக்கி எடுத்தீரே – 2
தந்தீரே கிருபைகள் அழைத்தீரே சேவைக்கே
நன்றி சொல்லியே உம்மை பாடுவேன்
3. சொக்க வெள்ளியும் சுத்த பொன்னும் நீரே தான்
மண்ணின் தூளை போல் மனிதரை எனக்கு தாருமே – 2
ஆசைகள் வேறில்லை உம் சித்தம் என்னின்பம்
வருகைக்காய் ஆவலாய் காத்திருப்பேன்
Details
- Numeric ID
- 4181
- Song ID
- ennila-nanmaigal-enakku-seidhadhal-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0