Enniladanga Thunpankal Song எண்ணிலடங்கா துன்பங்கள்

எண்ணிலடங்கா துன்பங்கள்

Lyrics

எண்ணிலடங்கா துன்பங்கள் எத்தனை தோல்விகள் எண்ணிலடங்கா நோவுகள் எத்தனை இழப்புகள் எப்போதும் தனிமையே எப்படி தாங்குவேன் என் இதயம் ஏங்குதே என் இயேசு வரவையே எந்தன் இதய நேசரே எனக்காக வாருமே என் இயேசு வந்தாரே இப்போதே வந்தாரே ஜீவனை தந்தாரே எப்போதும் இன்பமே என் இதயம் மகிழுதே என் இயேசு வரவாலே துன்பங்கள் இனி இல்லை தோல்விகள் எனக்கில்லை தனிமையே இனி இல்லை நோவுகள் எனக்கில்லை என் இயேசு வரவாலே என் இயேசு தாங்கிட்டார் என் தனிமை போக்கிட்டார் என் நேசர் வல்லவர் என்னையே மாற்றினார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
411
Song ID
enniladanga-thunpankal-song-lyrics-chords-ppt
Views
11
Downloads
1
Source
Open