ENNILATHA NANMAIGALAI எண்ணில்லாத நன்மைகள்

எண்ணில்லாத நன்மைகள்

Lyrics

எண்ணில்லாத நன்மைகள் எந்தன் வாழ்வில் செய்தவரே என்னச் சொல்லி நான் பாடுவேன் உம் அன்பை சேற்றில் இருந்து தூக்கி எடுத்தீர் சேதமின்றி காத்து கொண்டீர் நன்றி பாடல் எந்தன் நாவினில் தந்தீர் நன்றி எந்தன் இயேசு ராஜனே அமைதி நிறைந்த இதயம் தந்தீர் அக மகிழ்ந்து உம்மை பாட வைத்தீர் அப்பா உம் நேசம் எத்தனை பெரிது அளவிட முடியா அலைகடல் போன்றது ஏற்ற வேலை நன்மை செய்தீர் போற்றி உம்மை புகழ்ந்திடுவேன் வற்றாத ஊற்றாய் என் உள்ளம் வந்தீர் பற்றிக் கொள்வேன் என்றும் உம்மையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
648
Song ID
ennilatha-nanmaigalai-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
Views
11
Downloads
4
Source
Open