Ennilla Nanmaigalai Enakkaga …

எண்ணில்லா நன்மைகளை எனக்காக
Unknown
PPT
Lyrics

Lyrics

எண்ணில்லா நன்மைகளை எனக்காக செய்தவரை என்றென்றும் பாடுவேன் எப்போதும் பாடுவேன் 1. இயேசு என் வாழ்வில் என் சொந்தமானவர் எனக்காக யாவும் செய்து முடிப்பார் 2. வருத்தங்கள் துன்பங்கள் அலைபோல வந்தாலும் கடல்மீது நடந்திட்ட கர்த்தர் என்னைத் தாங்கினார் 3. தாயின் வயிற்றினில் பிரித்தென்னைக் காத்தவர் காலம் அவர் கரத்தினில் கனிவோடு நடத்துவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3992
Song ID
ennilla-nanmaigalai-enakkaga-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open