Ennippaar Ennippaar எண்ணிப்பார் எண்ணிப்பார்

எண்ணிப்பார் எண்ணிப்பார்

Lyrics

எண்ணிப்பார் எண்ணிப்பார் கர்த்தர் செய்த நன்மைகளை எண்ணிப்பார் எண்ணிப்பார் ஈவை எண்ணிப்பார்-2 1.அப்பமும் தண்ணீரும் குறையாமலே அதிசயமாக நடத்தினாரே-2 அநாதி தேவன் உந்தன் அடைக்கலாமானாரே-2-எண்ணிப்பார் 2.விலக்கினாரே வியாதிக்கு மீட்டு உன்னை தூக்கினாரே மரணப்பள்ளத்தாக்கில்-2 கர்த்தாதி கர்த்தர் உந்தன் பரிகாரி ஆனாரே-2 3.உன் மேல் அவர் தம் கண்ணை வைத்தே அதிசயமாக நடத்தினாரே-2 உன்னதமான தேவன் உன்னுடன் இருக்கின்றாரே-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1961
Song ID
ennippaar-ennippaar-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1