Ennnnillaa Nanmai Seytheer எ…

எண்ணில்லா நன்மை செய்த தேவா
Unknown
Lyrics

Lyrics

எண்ணில்லா நன்மை செய்த தேவா எண்ணி எண்ணி பாடுவேன் -2 தந்தை போல தோளில் வைத்தீர் தாயைப் போல சேர்த்தணைத்தீர் -2 நன்றி இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே -2 இருளில் இருந்த வாழ்வில் நீர் ஒளியாய் இறங்கி வந்தீர் -2 சுத்த இரத்தம் சிந்தி சொந்தமாக்கினீரே -2 2. புதிய நாளைத் தந்தீர் புது கிருபை கொண்டு வந்தீர் புதிய நன்மை சேர விண் புது வழி காட்டுவீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1643
Song ID
ennnnillaa-nanmai-seytheer-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0