Ennoda Yesuvae Konja Neram என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் பேசுமே

என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் பேசுமே
Unknown
Lyrics

Lyrics

என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் பேசுமே ஆசையாய் இருக்குதய்யா – 2 உன் அருகில் நான் அமர்ந்து என் கதைய சொல்ல வேணும் – 2 எப்போதும் நான் இருக்கேன் என்று சொல்ல நீ வேணும் – 2 நான் திரும்புற திசையெல்லாம் உன் உருவம் தெரிய வேணும் – 2 திரும்பாத சொந்தமாக நீ மட்டும் எனக்கு வேணும் – 2 உன் கையப் புடிச்சு நானும் காலாற நடக்க வேணும் – 2 கலங்குற என் கண்ண உன் கரமே தொடைக்க வேணும் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2916
Song ID
ennoda-yesuvae-konja-neram-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0