Ennodirukkum En Yesuvae என்னோடிருக்கும் என் இயேசுவே

என்னோடிருக்கும் என் இயேசுவே

Lyrics

என்னோடிருக்கும் என் இயேசுவே நான் இன்னும் சிறுகனுமே நீர் என்னில் உயரணுமே – 2 பிதாவே பிதாவே நான் உமக்காக வாழனுமே – 2 உம் நாமம் மகிமைக்காய் பயன் படுத்தும் என்னை ஆட்கொண்டு என்றும் வழி நடத்தும் – 2 1. எத்தனையோ தருணங்கள் என் வாழ்வில் தந்தீரே அத்தனையும் விட்டு தூரம் சென்றேனே – 2 நான் விலகி சென்றாலும் என்னை விட்டுக்கொடுக்காத என் அன்பே இனியும் உம்மை விட்டு எங்கே செல்வேன் – 2 2. உன்னத தேவனே உம்மையே தந்தீரே உண்மையாய் என்னை ஒப்படைகின்றேன் – 2 ஜேக்கப்பை இஸ்ரவேலை மாற்றின தேவனே என்னையும் உம்மைப்போல மாற்றிடுமே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2915
Song ID
ennodirukkum-en-yesuvae-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1