Ennodu Paesum Ennodu Paesum என்னோடு பேசும்! என்னோடு பேசும்

என்னோடு பேசும்! என்னோடு பேசும்

Lyrics

என்னோடு பேசும்! என்னோடு பேசும்! பாவி நான் என்னோடு பேசும் என்னோடு பேசும்! என்னோடு பேசும்! பாவி நான் என்னோடு பேசும் ஒதுக்கி தள்ள நீர் மனிதனல்லவே பாதை சேர்ந்திட பேசும் ஜீவ காதல் சொல்லும் தேவனாகவே மாற வேண்டினேன் பேசும் கண்ணீர் தேங்க காத்திருந்தேன் என்னோடு பேசும்!

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7633
Song ID
ennodu-paesum-ennodu-paesum-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
3
Source
Open