Ennodu Pesum Yesuve என்னோடு பேசும் இயேசுவே

என்னோடு பேசும் இயேசுவே
Unknown
PPT
Lyrics

Lyrics

என்னோடு பேசும் இயேசுவே நீர் வந்து பேசாதிருந்தால் என் வாழ்க்கை தொலைந்துபோகுமே என் வாழ்க்கை சிதைந்து போகுமே தந்தை தன் குழந்தை கூட பேசாதிருப்பாரோ தாயும் குழந்தை கேட்க கொஞ்சாதிருப்பாளோ நான் உந்தன் குழந்தை அல்லவோ என்னோடு பேசமாட்டீரோ ? உம் வார்த்தையாலே கடல் தலைகுனிந்தது உம் வார்த்தையாலே காற்று திரும்பிப் போனது அவைகளோடு பேசினீரே என்னோடு பேசமாட்டீரோ ?

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5423
Song ID
ennodu-pesum-yesuve-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open