Ennullame Aenguthaiyaa Un என்னுள்ளமே ஏங்குதையா

என்னுள்ளமே ஏங்குதையா
Unknown
PPT
Lyrics

Lyrics

என்னுள்ளமே ஏங்குதையா உம் அன்பைப் பாடத் துடிக்குதையா அளவில்லாத உந்தன் அன்பைப்பாட எந்தன் வார்த்தை போதவில்லை ஒரு வார்த்தை தாருமே உந்தன் அன்பைப்பாடவே - என்னுள்ளம் ஏங்குதே உம்மை இன்னும் பாடவே - இரத்தத்தாலே என்னை சுத்தம் செய்தீர் உந்தன் சொத்தாய் என்னை மாற்றினீர் 2. தழும்புகளால் என்னை சுகமாக்கினீர் உம் ஆவியால் என்னை பெலனாக்கினீர் 3. கழுகுபோல என்னை எழும்பச் செய்தீர் கன்மலைமேல் என்னை உயர்த்தி வைத்தீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7139
Song ID
ennullame-aenguthaiyaa-un-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open