ENTHA NANMAIYUM எந்த நன்மையும் என்னில் இல்லையே

எந்த நன்மையும் என்னில் இல்லையே

Lyrics

எந்த நன்மையும் என்னில் இல்லையே தேவா என்னையும் நீர் நேசிக்க எந்த மேன்மையும் என்னில் இல்லையே தேவா என்னையும் நீர் நினைக்க அழகும் இல்லை ஆஸ்தியும் இல்லை ஆனாலும் என்னை நீர் அழத்தீர் படிப்பும் இல்லை பட்டமும் இல்லை ஆனாலும் என்னை நீர் பிடித்துக்கொண்டீர் உந்தன் அன்பு உயர்ந்ததையா உந்தன் ஞானம் சிறந்ததையா ஞானியும் அல்ல மேதையும் அல்ல பேதையாம் என்னை தேடி வந்தீர் பெலவீனன் என்னையும் தெரிந்து கொண்டீர் ஜீவனும் உமக்கே வாழ்வும் உமக்கே அர்ப்பணம் செய்தேன் அனைத்தும் உமக்கே வாழ்கின்ற வரையில் உம் புகழ் சொல்வேன் இயேசுவே உம்மை என்றும் நேசிப்பேன் உந்தன் அன்பை நான் மறவேன் எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
640
Song ID
entha-nanmaiyum-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
Views
11
Downloads
2
Source
Open