Enthan Aathma Nesare

எந்தன் ஆத்ம நேசரே
Unknown
Lyrics

Lyrics

எந்தன் ஆத்ம நேசரே ராத்திரி நேரத்தில் வாசல் கதவைத் தட்டி அழைத்தீரே மலர் முகம் காண்பித்தீர் வார்த்தையால் அணைத்திட்டீர் திராட்சை ரசத்தால் என்னைத் தேற்றினீர் ஆ... ஆ... ஆ... ஆ... உமது நேசம் திராட்சை ரசம்போல (2) உமது நாமம் பரிமள தைலம் போல (2) உமது ரூபம் கேதுரு மரத்தைப் போல (2) நீர் எந்தன் கேடகமே என்றென்றும் அடைக்கலமே நான் சேரும் கன்மலையே நான் என்றும் உம் வாசமே --- எந்தன் ஆத்ம --- எந்தன் ஆத்ம நேசரே ராத்திரி நேரத்தில் வாசல் கதவைத் தட்டி அழைத்தீரே மலர் முகம் காண்பித்தீர் வார்த்தையால் அணைத்திட்டீர் திராட்சை ரசத்தால் என்னைத் தேற்றினீர் ஆ... ஆ... ஆ... ஆ... உமது நேசம் திராட்சை ரசம்போல (2) உமது நாமம் பரிமள தைலம் போல (2) உமது ரூபம் கேதுரு மரத்தைப் போல (2) நீர் எந்தன் கேடகமே என்றென்றும் அடைக்கலமே நான் சேரும் கன்மலையே நான் என்றும் உம் வாசமே --- எந்தன் ஆத்ம --- Enthan Aathma Nesare lyrics songs, Enthan Aathma Nesare lyrics,Enthan Aathma Nesare Lyrics Song Chords PPT -எந்தன் ஆத்ம நேசரே enthan aathma nesare raththiri neraththil vasal kathavaith thatti azhaiththire malar mukam kanpiththir varththaiyal anaiththittir thiratchai rasaththal ennaith therrinir aa... aa... aa... aa... umathu nesam thiratchai rasamum pola - 2 umathu namam parimala thailam pola - 2 umathu rupam kethuru maraththaip pola - 2 nir enthan ketakame enrenrum ataikkalame nan serum kanmalaiye nan enrum um vasame ... enthan aathma nesare enthan aathma nesare raththiri neraththil vasal kathavaith thatti azhaiththire malar mukam kanpiththir varththaiyal anaiththittir thiratchai rasaththal ennaith therrinir aa... aa... aa... aa... umathu nesam thiratchai rasamum pola - 2 umathu namam parimala thailam pola - 2 umathu rupam kethuru maraththaip pola - 2 nir enthan ketakame enrenrum ataikkalame nan serum kanmalaiye nan enrum um vasame ... enthan aathma nesare true true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
enthan-aathma-nesare-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open