Enthan Aaththuma Ummai Natuthu எந்தன் ஆத்துமா உம்மை நாடுது

எந்தன் ஆத்துமா உம்மை நாடுது
Unknown
PPT
Lyrics

Lyrics

எந்தன் ஆத்துமா உம்மை நாடுது எந்தன் ஜீவனும் உம்மைத் தேடுது எந்தன் நினைவுகள் உம்மை பாடுது எந்தன் இதயமும் வாஞ்சித்து கதறுது அல்லேலூயா – 8 அல்லேலூயா அல்லேலூயா – 2 1. நீரே வெளிச்சமும் இரட்சிப்புமானவர் எந்தன் ஜீவனும் பெலனுமானவர் யாருக்கு அஞ்சுவேன் யாருக்கு பயப்படுவேன் அடைக்கலம் நீரல்லவோ யுத்தம் ஒன்று எழும்பினாலும் பாளையம் ஒன்று எதிர் கொண்டாலும் பகைவர் என்னை எதிர்தாலும் எதிர்த்தவர் இடறுவார் – என்னை 2. உம்மிடத்தில் ஒன்று கேட்டேன் உன்னத மகிமை வேண்டி நின்றேன் உமது வசனம் தேடி வந்தேன் ஆலயம் நாடுவேன் தீங்கு நாளில் கூடார மறைவில் என்னை மறைத்து பாதுகாத்து கன்மலை மேலே உயர்த்தி வைத்து என்றென்றும் காத்திடுவீர்எ – என்னை 3. பகைவர்க்கெதிரே நீர் என்னை உயர்த்த மகிழ்வுடன் நானும் ஆனந்த பலியிட உம்மைப் பாடி கீர்த்தனம் பண்ணுவேன் பாடல் கேட்டிடுவீர் உமது முகத்தை தேடுங்கள் என்றீர் உமது முகத்தையே தேடுவேன் என்றெ நெகிழ விடாமல் நீரே காத்திடும் நீரே சகாயரே – எனக்கு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4004
Song ID
enthan-aaththuma-ummai-natuthu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open