Enthan Deva Ummai எந்தன் தேவா உம்மையே

எந்தன் தேவா உம்மையே
Unknown
PPT
Lyrics

Lyrics

எந்தன் தேவா உம்மையே என்றும் பாடி புகழுவேன் - 2 நீரேயன்றி யாருமே எனக்கிப் புவியில் இல்லை நாதா பரலோகத்தினின்று வந்தீர் பூமியில் மனிதனாய் உயிர் வாழ்ந்தீர் பாவியாய் இருந்த என்னை இரட்சிக்கவே நீர் தேடி வந்தீர் எனக்காக ஜீவனும் தந்தீர் என்னை உம் சொந்தமாக்கினீரே 2 சிலுவையில் எனக்காய் மரித்தீர் என்னை உம் மகனாய் மாற்றினீரே 2. மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்தீர் பாவமும் மரணமும் ஜெயித்தவராய் சாத்தானின் தலையை நீர் உடைத்து பிசாசின் சக்தியை நீர் ஜெயித்தீர் வேகம் நான் வருவேன் என்றீர் உம்மிடம் சேர்த்து கொள்வீர் உமக்காக நான் என்றும் வாழ்வேன் உம் சித்தம் செய்ய நான் காத்திருப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6840
Song ID
enthan-deva-ummai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open