Enthan Jebam Ketkum Yesu எந்தன் ஜெபம் கேட்கும்

எந்தன் ஜெபம் கேட்கும்
Unknown
PPT
Lyrics

Lyrics

எந்தன் ஜெபம் கேட்கும் இயேசு ஜீவிப்பதினால் எனக்கொரு குறையில்லையே என் கண்ணீர் காணும் தேவன் ஜீவிப்பதினால் எனக்கென்றும் கவலையில்லையே பாடுவேன் நான் என் இயேசுவை பாடு துன்ப வேளையிலே பாசமுள்ள இயேசுவின் பாதத்திலே பணிவுடன் காத்திருப்பேனே 2.கோணலான பாதைகளை செவ்வையாக்கிட என் முன் சென்றிடுவாரே கோர சிலுவை மரத்திலேறி ஜீவன் விட்டார் கோர பாடு நீக்கிடுவாரே 3. நண்பர்கள் பகைவராக மாறிடுவாரே நேசித்தோரும் தூஷிப்பார்களே நண்பனாக இயேசு வந்து தேற்றிடுவாரே நன்மை தந்து ஆதரிப்பாரே 4. இக்காலத்து பாடுகள் மாறிடுமே இனி வரும் மகிமையிலே இன்ப இயேசு முகம் அன்று தரிசிப்பேன் இயேசுவோடென்றும் வாழுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6846
Song ID
enthan-jebam-ketkum-yesu-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open