ENTHAN JEEVA NATKALALLAM எந்த…

எந்தன் ஜீவ நாட்களெல்லாம்

Lyrics

எந்தன் ஜீவ நாட்களெல்லாம் அப்பா உம் சமுகத்திலே வாழ்வதை நாடுகிறேன் அப்பா உம் பாதத்திலே எப்போதும் அமர்ந்திருப்பேன் உம்மோடு இணைந்திருப்பேன் மேகமே ஆராதனை அக்கினியே ஆராதனை ஆராதனை துதி ஆராதனை உம்மையன்றி வேறெதையும் நேசிப்பதில்லையே ஐயா பலிபீடம் கட்டுகிறேன் ஈசாக்கை வைத்துவிட்டேன் நேசரே ஆராதனை இயேசுவே ஆராதனை நீங்காத நல்ல பங்கு தேவை எனக்கு நீரே அதையே நாடுகிறேன் நீர் மட்டும் ய்னக்கு போதும் ஆன்பரே ஆராதனை ஆருயிரே ஆராதனை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
645
Song ID
enthan-jeeva-natkalallam-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
Views
11
Downloads
3
Source
Open