Enthan Kaal Sarukkum Pothellaam எந்தன் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
எந்தன் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
Lyrics
எந்தன் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
யா உந்தன் கிருபை என்னைத் தாங்குதே
பயமே இல்லை கலக்கமில்லை
கர்த்தர் கூட இருப்பதனால் (வருவதனால்)
1. எந்தன் வழிகளில் என்னைக் காக்கவே
தேவன் தூதர்களை அனுப்பிடுவார்
ல 2. எந்தன் பாதம் கல்லில் இடறாமல்
தூதர்கள் கைகளிலே ஏந்திடுவார்கள்
3. நீதிமான்களின் கூடாரங்களிலே
மகிழ்ச்சி குரல்கள் கேட்டிடுமே
4. நீதிமான்கள் சிங்கத்தைப் போல
தைரியமாகவே இருப்பார்கள்
5. நீதிமானோ கர்த்தரை என்றென்றும்
பாடிப்பாடி மகிழ்கின்றான்
Details
- Numeric ID
- 6839
- Song ID
- enthan-kaal-sarukkum-pothellaam-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0
- Source
- Open