Enthan Kanmalaiyae எந்தன் கன்மலையே உம்மை போற்றுகிறேன்

எந்தன் கன்மலையே உம்மை போற்றுகிறேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

எந்தன்  கன்மலையே  உம்மை  போற்றுகிறேன் என்  வாழ்நாள்  எல்லாம்  உம்மை  துதித்து  மகிழ்வேன் என்  ஜீவிய  காலம்  உம்   சித்தம்  செய்வேன் நட்கிரியை   பெற  ஓடிடுவேன் நான்   அல்ல  என்னில்  இயேசு  வாழ்கின்றார் ஒரு  போதும் தள்ளாமல்  அணைக்கின்றார் உலகப்  பாடுகள்  என்னை  சூழ்ந்தாலும் அவர் அன்பினால் நான் சோர்வு அடைவதில்லை  - (2) என்   ஜீவிய  காலம்  உம்   சித்தம்  அறிவேன் உம் சித்தம்  அறிந்து  உமக்காய் வாழ்வேன் உம் சித்தம்  செய்து  ஆத்துமாக்களை  மீட்பேன் ஓட்டத்தை  முடித்து  ஜீவ  கிரீடம்  பெறுவேன் நீர்  வரும்  போது மாசற்றவனாய் உமது   மடியில்  சாய்ந்து  மகிழ்ந்திடுவேன் உம்   அன்பு  என்னை  போக  விடுவதில்லை உம்மை  விட்டால்  நான்   யாரிடம்  செல்வேன் - (2) ஆத்தும பாரம் என்னில் பற்றி எரிய ஒரு எழுப்புதல் தீயை என்னில் ஊற்றிவிடுமே பெந்தேகோஸ்தே நாளில் தந்த அக்கினியை போல இன்று எனக்குள் எரிய ஆத்தும பாரம் தாருமே உந்தன் சித்தம் என்னை போக விடுவதில்லை உம்மை விட்டால் நான் யாரிடம் செல்வேன் என்ன பாடுகள் என்னை சூழ்ந்தாலும் உம் சித்தம் செய்து முடித்திடுவேன்  - (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7905
Song ID
enthan-kanmalaiyae-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open