Enthan Meetpar Ennai Meettu எந்தன் மீட்பரே என்னை

எந்தன் மீட்பரே என்னை
Unknown
PPT
Lyrics

Lyrics

எந்தன் மீட்பரே என்னை மீட்டுக்கொண்டவரே உயிரோடிருப்பவரே உம்மில் சரணடைந்தேன் -2 உந்தன் சித்தம் எந்தன் வாழ்வில் பூரணமாகணுமே எந்தன் விருப்பம் ஒன்றுமே இல்லை தந்தேன் முற்றிலுமே -2 1. பிறக்கும் முன்னே அறிந்தவர் நீரே பெயர் சொல்லி அழைத்தவர் நீரே என் வாழ்வின் எல்லாமே உந்தன் திட்டமல்லோ உமக்காக வாழ்வதே எந்தன் பாக்கியமல்லோ -2 2. என் வாழ்வு உமக்கே சொந்தம் என் சுவாசம் நீர் தந்த காற்று உம் சாயல் என் வாழ்வில் அனுதின ஜீவியமே உம் சேவை ஒன்றே தான் எந்தன் லட்சியமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6842
Song ID
enthan-meetpar-ennai-meettulyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open