Enthan Nenjam Ellam Nandri எந்தன் நெஞ்சம் எல்லாம்

எந்தன் நெஞ்சம் எல்லாம்
Unknown
PPT
Lyrics

Lyrics

எந்தன் நெஞ்சம் எல்லாம் நன்றி சொல்லிடுவேன் உள்ளத்தின் ஆழத்திலே ஆராதனை செய்வோம் நன்றி என்றும் நான் மறவேன் 1. நோயின் கொடுமையிலே ஓ மரண படுக்கையிலே ஓ கைவிடப்பட்டு நம்பிக்கை இழந்து கலங்கி தவித்த நேரத்திலே இனி பிழைப்பேனோ என்ற நிலமையிலும் ஓடி வந்தீரே சுகம் கொடுத்தீரே இயேசைய்யா நீர் எனது மூப்பியனே 2. எதுக்கும் உதவாத ஒ குப்பை நான் ஐயா ஓ அற்பமான என்னையும் தூக்கி உமக்காய் தெரிந்து கொண்டீரே எல்லோருமே என்னை வெறுக்கையிலே உந்தன் பார்வைக்கா நான் அருமையானேன் இயேசைய்யா நீர் என்னையும் அழைத்தீரே 3. சிரித்தபோதெல்லோரும் ஓ கூட சிரித்தனரே ஓ அழுதபோது யாரும் இல்லையே நான் மட்டும் தானே அழுதேன் என் வாழ்விலும் என் தாழ்விலேயும் இன்பதுன்பமோ எந்த நிலையிலும் பிரியாமல் நீர் கூட இருக்கின்றீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4022
Song ID
enthan-nenjam-ellam-nandri-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open