Enthan Nenjam Enthan Nenjam

எந்தன் நெஞ்சம் எந்தன் நெஞ்சம்
Unknown
Lyrics

Lyrics

எந்தன் நெஞ்சம் எந்தன் நெஞ்சம் உம்மில் வாஞ்சை கொண்டு வாடுதே எந்தன் உள்ளம் எந்தன் உள்ளம் உம்மில் தாகம் கொண்டு பாடுதே எந்தன் கண்கள் உம்மைக் காணும் அந்த நாளை எண்ணி ஏங்குதே எந்தன் நாவும் உம்மைப் போற்றும் நல்ல பாடல் பாடச் சொல்லுதே என் ஜீவன் பெரிதல்லவே நாதா உம் கிருபை விளங்க எந்நாளும் எந்தன் உதட்டில் உம் நாமம் பிறந்திடுமே (2) உந்தனின் திருச்சித்தமே வாழ்வெல்லாம் நினைவானதே நித்தமும் திருவார்த்தையால் ஆத்துமா ஆனந்திக்குமே --- எந்தன் கண்கள் --- சோர்ந்திடும் நேரத்திலுமே ஸ்தோத்திரக் கரம் எடுப்பேன் நடுநிசி நேரம் ஆனாலும் நாதா உம் பாதம் பணிவேன் என்றும் துணையானீரே ராப்பகல் உம் நினைவே அடிமையை உம் பாதையில் அனுதினம் நடந்திடுமே --- எந்தன் கண்கள் --- எந்தன் நெஞ்சம் எந்தன் நெஞ்சம் உம்மில் வாஞ்சை கொண்டு வாடுதே எந்தன் உள்ளம் எந்தன் உள்ளம் உம்மில் தாகம் கொண்டு பாடுதே எந்தன் கண்கள் உம்மைக் காணும் அந்த நாளை எண்ணி ஏங்குதே எந்தன் நாவும் உம்மைப் போற்றும் நல்ல பாடல் பாடச் சொல்லுதே என் ஜீவன் பெரிதல்லவே நாதா உம் கிருபை விளங்க எந்நாளும் எந்தன் உதட்டில் உம் நாமம் பிறந்திடுமே (2) உந்தனின் திருச்சித்தமே வாழ்வெல்லாம் நினைவானதே நித்தமும் திருவார்த்தையால் ஆத்துமா ஆனந்திக்குமே --- எந்தன் கண்கள் --- சோர்ந்திடும் நேரத்திலுமே ஸ்தோத்திரக் கரம் எடுப்பேன் நடுநிசி நேரம் ஆனாலும் நாதா உம் பாதம் பணிவேன் என்றும் துணையானீரே ராப்பகல் உம் நினைவே அடிமையை உம் பாதையில் அனுதினம் நடந்திடுமே --- எந்தன் கண்கள் --- enthan nenjam enthan nenjam lyrics songs,enthan nenjam enthan nenjam song lyrics,enthan nenjam enthan nenjam Lyrics Song Chords PPT -எந்தன் நெஞ்சம் எந்தன் நெஞ்சம் enthan nenjam enthan nenjam ummil vanysai kondu vaatuthe enthan ullam enthan ullam ummil thakam kondu patuthe enthan kankal ummaik kanum antha nalai enni eengkuthe enthan navum ummaip potrum nalla patal patas solluthe en jivan perithallave natha um kirupai vilanga ennalum enthan uthattil um namam piranthitume (2) unthanin thirusiththame vazhvellam ninaivanathe niththamum thiruvarththaiyal aththuma ananthikkume --- enthan kankal --- sornthitum neraththilume sthoththirak karam etuppen natunisi neram analum natha um patham paniven enrum thunaiyanire rappakal um ninaive atimaiyai um pathaiyil anuthinam natanthitume --- enthan kankal --- enthan nenjam enthan nenjam ummil vanysai kondu vaatuthe enthan ullam enthan ullam ummil thakam kondu patuthe enthan kankal ummaik kanum antha nalai enni eengkuthe enthan navum ummaip potrum nalla patal patas solluthe en jivan perithallave natha um kirupai vilanga ennalum enthan uthattil um namam piranthitume (2) unthanin thirusiththame vazhvellam ninaivanathe niththamum thiruvarththaiyal aththuma ananthikkume --- enthan kankal --- sornthitum neraththilume sthoththirak karam etuppen natunisi neram analum natha um patham paniven enrum thunaiyanire rappakal um ninaive atimaiyai um pathaiyil anuthinam natanthitume --- enthan kankal --- true true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
enthan-nenjam-enthan-nenjam-lyrics-song-chords-ppt
Views
3
Downloads
0
Source
Open