Enthan Nesa Manavalane எந்தன் நேச மணவாளரே

எந்தன் நேச மணவாளரே
Unknown
Lyrics

Lyrics

எந்தன் நேச மணவாளரே என்றென்றும் உம்முடையவன் நான் – 2 1. உந்தன் அன்பின் மழையில் நனைந்தேன் என்னை முழுதும் உம்மிடம் இழந்தேன் உந்தன் நேச இரத்தம் சிந்தி செய்தீர் சுத்தம் உமக்கே முழுவதும் சொந்தம் நான் 2. உந்தன் கல்வாரி அன்பை ருசித்தேன் கயவன் என்னையே வெறுத்தேன் உந்தன் நேச இரத்தம் சிந்தி செய்தீர் சுத்தம் உமக்கே முழுவதும் சொந்தம் நான் 3. வாழும் நேசரே மகிழ்ந்திடுவேன் உந்தன் நேசத்தை புகழ்ந்திடுவேன் உந்தன் நேசம் தேடி நாடி ஓடி வந்து உம்மண்டை மயங்கியே கிடப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4150
Song ID
enthan-nesa-manavalane-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0