Enthan Pelaveena Naeraththil Um எந்தன் பெலவீன நேரத்தில் உம்

எந்தன் பெலவீன நேரத்தில் உம்
Unknown
Lyrics

Lyrics

எந்தன் பெலவீன நேரத்தில் உம் பாதம் வந்தேன் புது பெலன் அடைகின்றேன் எந்தன் சோர்வுற்ற நேரத்தில் உம் சமூகம் வந்தேன் ஆறுதல் அடைகின்றேன் (2) எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன் உயிருள்ள நாள் எல்லாமே (2) 1.கிருபைகள் தந்தவரே என்னை உயர்த்தி வைத்தவரே (2) உம் பெலனை தந்து என்னை நடத்தினீரே இதுவரை காத்தவரே (2) எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன் உயிருள்ள நாள் எல்லாமே (2) 2.பரிசுத்த ஆவியே என்னை தேற்றிடும் துணையாளரே (2) பரிசுத்த ஆவியால் நிறப்பிடுமே மறுரூபமாக்கிடுமே – என்னை(2) எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன் உயிருள்ள நாள் எல்லாமே (4) எங்கள் உயிருள்ள நாள் எல்லாமே (3)

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4026
Song ID
enthan-pelaveena-naeraththil-um-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0