Enthan Ullam Thangum எந்தன் உள்ளம் தங்கும் இயேசு

எந்தன் உள்ளம் தங்கும் இயேசு
Unknown
PPT
Lyrics

Lyrics

1. எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா உந்தன் வீடாய்க் கொள்ளும் இயேசு நாயகா இயேசு நாயகா இயேசு நாயகா உந்தன் வீடாய்க் கொள்ளும் இயேசு நாயகா 2. மாம்சக்கிரியை போக்கும் இயேசு நாயகா குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா இயேசு நாயகா இயேசு நாயகா குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா 3. திரும்ப விழாது பாரும் இயேசு நாயகா கிருபை இழாது காரும் இயேசு நாயகா இயேசு நாயகா இயேசு நாயகா கிருபை இழாது காரும் இயேசு நாயகா 4. என்னை உமக்குத் தந்தேன் இயேசு நாயகா இனி நான் அல்ல , நீரே இயேசு நாயகா இயேசு நாயகா இயேசு நாயகா இனி நான் அல்ல , நீரே இயேசு நாயகா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4014
Song ID
enthan-ullam-thangum-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open