Enthan Ullam Ummai Paadidum எந்தன் உள்ளம் உம்மை பாடிடும்

எந்தன் உள்ளம் உம்மை பாடிடும்
Unknown
Lyrics

Lyrics

எந்தன் உள்ளம் உம்மை பாடிடும் நன்றியோடு தினம் போற்றிடும் என் தகப்பனே உம் தயவினால் தாங்கினீர் என் வாழ்வினை இதயம் நிறைந்த ஆராதனை என் இயேசுவே உமக்குத்தான் சேற்றிலிருந்து என்னை தூக்கினீர் கன்மலை மேல் என்னை நிறுத்தினீர் என் புலம்பலை நீர் மாற்றினீர் உம் துதியினால் என்னை நிரப்பினீர் நன்றி நன்றி எந்தன் இயேசுவே உந்தன் அன்பு என்றும் போதுமே என் தேவனே என் ஜீவனே உம் நாமமே என் கீதமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
7136
Song ID
enthan-ullam-ummai-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0