ENTHAN UYIRE எந்தன் உயிரே கர்த்தரை…

எந்தன் உயிரே கர்த்தரை துதி

Lyrics

எந்தன் உயிரே கர்த்தரை துதி எந்தன் உள்ளமே கர்த்தரை துதி அவர் செய்திட்ட நன்மைகளுக்காய் வாழ்நாளெல்லாம் கர்த்தரை துதி பாவங்களை மன்னித்தார் பரிசுத்த வாழ்வு தந்தார் வியாதியின் நேரத்திலே பூரண சுகமளித்தார் நன்மையாம் ஈவுகளை நாள்தோறும் உனக்குத் தந்தார் கர்த்தர் செய்த உபகாரங்கள் எண்ணி முடியாதவைகள்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
631
Song ID
enthan-uyire-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal-vol7
Views
14
Downloads
3
Source
Open