Enthan Vaanjai Neerallo எந்தன் வாஞ்சை நீரல்லோ

எந்தன் வாஞ்சை நீரல்லோ
Unknown
PPT
Lyrics

Lyrics

எந்தன் வாஞ்சை நீரல்லோ எந்தன் தாகம் நீரல்லோ எந்தன் மதுரமே என் இயேசுவே உம் மார்பில் சாய்ந்தேனே (2) 1. தலை சாய்க்க இடமில்லை என்றீரே ஐயா தருகின்றேன் இதயத்தையே தலை சாய்த்திடும் இளைப்பாறிடும் என் அன்பே என் அன்பே 2.உம் சொந்தமானதில் வந்தீரே ஐயா உம் சொந்தமோ ஏற்கவில்லை தங்கிடுமே ஏற்றுக் கொண்டேன் என் சொந்தம் நீர் சொந்தம் 3. கனி உண்டோ என்று கனி தேடி வந்தீரே கனிகளைத் தருகின்றேன் புசித்திடுமே மகிழ்ந்திடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6844
Song ID
enthan-vaanjai-neerallo-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open