Enthan Yaesu Sontha Yaesu எந்தன் யேசு சொந்த யேசு

எந்தன் யேசு சொந்த யேசு
Unknown
PPT
Lyrics

Lyrics

எந்தன் யேசு சொந்த யேசு உம்மை என்றும் பாடுவேன் நீரே போதும் வேறே வேண்டாம் உம்மை என்றும் பாடுவேன் 1. என்னை சொந்தமாக கொண்ட உம்மை போல இயேசையா எண்ணி எண்ணி உம்மில் சார்ந்து என்றும் உம்மை பாடுவேன் 2. என்ன குடிப்பேன் உடுப்பேன் என்று எண்ணும் கவலை இல்லையே அண்ணல் இயேசு நீரே போதும் என்றும் உம்மை பாடுவேன் 3. பொன்னும் ஒன்றும் வேண்டாமே போதும் இயேசு மாத்ரமே இங்கும் இயேசு அங்கும் இயேசு என்றும் எங்கு பாடுவேன் 4. ஊற்றுண்ட தைலம் இயேசு என் உள்ளத்திலே ஜீவிக்க ஊக்கமாய் என் தேவையிலே பொன் இயேசுவை பாடுவேன் 5. போக்குவரத்தும் இயேசுவே என் புகலிடமும் இயேசுவே ஏக்கத்தோடே காத்திருக்கேன் தூக்கத்திலும் பாடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4011
Song ID
enthan-yaesu-sontha-yaesu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open