Enthan Yesu Enthan Ullam எந்தன் இயேசு எந்தன் உள்ளம்

எந்தன் இயேசு எந்தன் உள்ளம்
Unknown
PPT
Lyrics

Lyrics

எந்தன் இயேசு எந்தன் உள்ளம் வந்ததால் என்னுள்ளம் துள்ளிப் பாடுதே எந்தன் இயேசு எந்தன் வாழ்வை மாற்றியதால் என் நெஞ்சம் போற்றிப் பாடுதே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1. பாவம் சாபம் யாவும் ஒழிந்து போனதே எல்லாம் முற்றும் புதிதானதே இரத்தத்தாலே இயேசு என்னை கழுவினார் இரட்சண்யப் பாடல்கள் தந்தார் 2. ஆவியாலே எந்தன் உள்ளம் நிரப்பினார் அப்பா என்று கூப்பிடச் செய்தார் கட்டுகள் யாவும் எந்தனேசு உடைத்தார் கண்ணீர் கவலை யாவும் போக்கினார் 3. சத்தான் சேனை முற்றும் தோற்றுப் போனதே இயேசு ராஜா வெற்றி பெற்றாரே சிலுவை பாதை இன்றுமென்றும் ஜெயமே தோல்வி இல்லை வெற்றி வெற்றியே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4009
Song ID
enthan-yesu-enthan-ullam-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open