Enthan Yesu Valla எந்தன் இயேசு வல்ல காரியர்

எந்தன் இயேசு வல்ல காரியர்
Unknown
PPT
Lyrics

Lyrics

எந்தன் இயேசு வல்ல காரியர் எந்தன் இயேசு மகத்துவமானவர் செய்ய முடியாத காரியம் ஒன்றுமில்லையே (2) ஆராதனை உமக்கு ஆராதனை (2) வழியும் சத்தியமும் ஜீவனுமானவர் நீதியின் சூரியன் நித்தியமானவர் இயேசுவைப் போல நண்பர் வேறு இல்லையே 2. எந்தன் இயேசு நல்ல நண்பரே (2) இயேசுவை போல நண்பர் வேறு இல்லையே -2 3. எந்தன் இயேசு நல்ல மேய்ப்பரே இயேசு போல மேய்ப்பன் வேறு இல்லையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6831
Song ID
enthan-yesu-valla-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open