Enthan Yesuvae எந்தன் இயேசுவே

எந்தன் இயேசுவே
Unknown
PPT
Lyrics

Lyrics

எந்தன் இயேசுவே உந்தன் நாமம் போதுமே எந்த காலமும் உந்தன் அன்பை பாடுவேன் அதிகாலமே உம்மை தேடியே தினந்தோறுமே நான் வாழுவேன் ஒ ஓ ஓ... கருவில் உருவாகும் முன்னரே பெயரை சொல்லி நீர் அழைத்தீரே உலகம் உருவாகும் முன்னரே என்னை நீர் தெரிந்து முன் குறித்தீர் நீர் என் தோழனாய் வா என்று அழைத்தீரே வாடா என உம் பணியை செய்ய வைத்தீர் உலக ஆசைகள் எனக்கு வேண்டாம் உல்லாச வாழ்கையும் எனக்கு வேண்டாம் உள்ளம் கெடுக்கும் நட்பும் வேண்டாம் பாவ சிந்தை எனக்கு வேண்டாம் பரிசுத்தம் இல்லாத வாழ்கையும் வேண்டாம் நீங்க வெறுக்கிற எதுவும் வேண்டாம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2775
Song ID
enthan-yesuvae-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open