Lyrics
எந்தன் இயேசுவே உம்மைப் போலவே
என்னை மாற்றுமே என்னை மாற்றுமே
சர்வ வல்லவரே சர்வ சிருஷ்டிகரே
சாரோனின் ரோஜா-லீலி புஷ்பமே (2)
2. எந்தன் இயேசுவே உந்தன் சமுகமே
என் முன் செல்லுதே-2
3. எந்தன் இயேசுவே உந்தன் கிருபையே
இன்றும் வேண்டுமே
4. எந்தன் இயேசுவே உம் கண்மணி போல் காத்து கொள்ளுமே
5. எந்தன் இயேசுவே உந்தன்
வார்த்தையால் என்னை தேற்றுமே
என் நேசரே என் மீட்பரே
என் தேவனும் நீரே
நான் நம்பிடும் என் கேடகம்
என் துருகம் நீரே
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 6835
- Song ID
- enthan-yesuvae-ummai-pola-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0