Enthan Yesuvae Unthan எந்தன் இயேசுவே உந்தன் நாமத்தை

எந்தன் இயேசுவே உந்தன் நாமத்தை
Unknown
PPT
Lyrics

Lyrics

எந்தன் இயேசுவே உந்தன் நாமத்தை எந்த நாளுமே நான் ஸ்தோத்திரிப்பேன் 1. அதிசயம் உந்தன் நாமம் என்ன ஆனந்தம் அடைக்கலம் உந்தன் நாமம் என்ன பேரின்பம் 2.நித்திய பிதா உந்தன் நாமம் என்ன ஆனந்தம் நீங்கா என் நேசமே என்ன பேரின்பம் 3. பொறுமையின் சிகரமே என்ன ஆனந்தம் கருணையின் வடிவமே என்ன பேரின்பம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6832
Song ID
enthan-yesuvae-unthan-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open