Enthan Yesuvae Unthan Marbilae …

எந்தன் இயேசுவே உந்தன் மார்பிலே
Unknown
PPT
Lyrics

Lyrics

எந்தன் இயேசுவே உந்தன் மார்பிலே நித்தம் சாய்ந்து நான் இளைப்பாறுவேன் இளைப்பாறுவேன் இளைப்பாறுவேன் நீத்தம் சாய்ந்து நான் இளைப்பாறுவேன் 1. கண்ணீரின் கடலிலே மூழ்கி கதறிடும் வேளையிலே கர்த்தரை நோக்கினேன் கர்த்தர் நீரே கரை சேர்த்தீர் -2 2. கஷ்டத்தின் மத்தியிலே எந்தன் கர்த்தரை வேண்டினேன் கருணையாய் இறங்கியே எந்தன் கஷ்டமெல்லாம் நீக்கினாரே 3.கள்ளனென்று அழைத்தாலும் என்னைத் தள்ளாமல் நேசிக்கிறீர் காக்கும் கரத்தினால் கர்த்தர் காலமெல்லாம் காத்திடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6833
Song ID
enthan-yesuvae-unthan-marbilae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open