Ephphatha Thirakkappaduvathaaka எப்பத்தா திறக்கப்படுவதாக

எப்பத்தா திறக்கப்படுவதாக

Lyrics

எப்பத்தா திறக்கப்படுவதாக – 4 வானம் திறந்து தெய்வம் பேசனும் வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கனும் எப்பத்தா திறக்கப்படுவதாக – 2 1. திறந்த வாசலை உன் முன்னே வைத்தேன் என்று சொன்னவரே…. ஒருவரும் பூட்டக்கூடா வாசல்கள் திறப்பேன் என்று உரைத்தவரே – 2 தாவீதின் திறவுகோலை தோளின் மேல் வைத்து – 2 திறக்க செய்பவரே என் வாசல்கள் திறக்க செய்பவரே எப்பத்தா திறக்கப்படுவதாக – 2 2. ஆபிரகாமும் சாராளும் ஈசாக்கை பெறவே கர்ப்பத்தை திறக்கலையோ அன்னாளின் கண்ணீர்க்கு சாமுவேலை தந்து தீர்க்கனாய் எழுப்பலையோ இல்லாதவைகளை இருப்பவை போல – 2 அழைத்து தந்தருளும் என் வாழ்விலே உருவாக்கித்தந்தருளும் வானம் திறந்து தெய்வம் பேசனும் வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கனும் எப்பத்தா திறக்கப்படுவதாக – 4

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2883
Song ID
ephphatha-thirakkappaduvathaaka-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1