Eppadipa Nantri Soluvaen Song எப்படிப்பா நன்றி சொல்லுவேன்
எப்படிப்பா நன்றி சொல்லுவேன்
Lyrics
எப்படிப்பா நன்றி சொல்லுவேன்
நீர் செய்த நன்மை எண்ணியே
நன்றியையா இயேசையா
தடுமாறும் போது நீர் தாங்கினீரையா
தவித்து நின்ற போது நீர் உதவி செய்தீரே
கூப்பிட்ட போது நீர் பதில் தந்தீரே
குறைவுபட்ட போது நீர் நிறைவாக்கினீரே
சோர்ந்து போன நேரம் நீர் பெலன் தந்தீரே
பெலவீன நேரம் நீர் சுகம் தந்தீரே
Details
- Numeric ID
- 6222
- Song ID
- eppadipa-nantri-soluvaen
- Views
- 0
- Downloads
- 0