Eppadiyavathu Enna Meetu எப்படியாவது என்ன மீட்டு கொள்

எப்படியாவது என்ன மீட்டு கொள்
Unknown
PPT
Lyrics

Lyrics

எப்படியாவது என்ன மீட்டு கொள்ளுங்க நான் எழும்ப ஏதாவது அற்புதம் ஒண்ணு செய்யுங்க -2 தீனம் தோற்றுப் போகும் வாழ்வு எனக்கு பிடிக்கல -2 பார்க்கும் உலகத்தையும் ஜெயிக்க என்னால் முடியல் -2 எப்படியாவது இயேசுவே (4) இயேசுவே இயேசுவே-2 2.நான் அழுதால் ஏன் அழுதாய் என்று கேட்பவர் நீர் தானே தோள் வலிக்க என்னை இன்று வரை சுமந்து வந்ததும் நீர் தானே (2) நீர் பிரியப்பட எதாவது நான் செய்யணும் (2) இவன் சாதித்தான் என்று ஊர் சொல்ல என் கண்களை மூடணும் (2) இவன் சாதித்தான் என் ஊர் சொல்ல தலை நிமிர்ந்து நடக்கணும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6856
Song ID
eppadiyavathu-enna-meetu-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open