Eppakkaththilum Munnum En Pinnum எப்பக்கத்திலும் முன்பும் என் பின்பு
எப்பக்கத்திலும் முன்பும் என் பின்பு
Lyrics
எப்பக்கத்திலும் முன்பும் என் பின்பும்
என்றும் தாங்கிடும் தேவன் எனக்குண்டு
இஸ்ரவேலை காக்கும் நல் தேவன்
உறங்குவதில்லை தூங்குவதில்லை
என் தேவன் என்னை காத்து நடத்துவார்
என் தேவன் என்றும் ஆளுகை செய்வார்
பயப்படாதே கர்த்தர் உன்னோடே
இருக்கும் போது ' கவலையே இல்லை
உள்ளங்கரத்தில் உன்னை வரைந்து
கண்ணைப் பதித்து காக்கும் நல் தேவன்
Details
- Numeric ID
- 6853
- Song ID
- eppakkaththilum-munnum-en-pinnum-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open