Eppo Varuviro Yesuvae எப்போ …

எப்போ வருவீரோ ஏசுவே
Unknown
Lyrics

Lyrics

எப்போ வருவீரோ ஏசுவே எப்போ வருவீரோ என் இதய கதவை திறந்து நான் காத்து நிட்கிறேன் -2 இயேசையா இயேசையா எப்போ வருவீரோ என்று சொல்லுங்க ஐயா – 2 1 . காலையிலே மத்தியானத்திலே இரவிலே நடுஜாமத்திலே – 2 என் ராஜாவே பள்ளத்தாக்கின் லீலியே – 2 என்னை வாழவைக்க வந்துவிடு தென்றலே – 2 2 . பிரியமே மணவாளனே உம்வருகைக்காய் எதிர்பார்க்கிறான் – 2 என் நேசமே என் இன்பமே – 2 என் தஞ்சமே என் உயிரே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4141
Song ID
eppo-varuviro-yesuvae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0