Eppodhum Ummodu Thaan எப்போதும் உம்மோடு தான்

எப்போதும் உம்மோடு தான்

Lyrics

எப்போதும் உம்மோடு தான் உம் வலக்கரம் என்னோடு தான் என் வாஞ்சை எல்லாம் நீர் தானே என் வாழ்க்கையெல்லாம் உம் புகழ் தானே ஆராதனை ஆராதனை ஆயுள் இருக்கும்வரை – என் 1. பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு பூலோகத்தில் உம்மை தவிர வேறே விருப்பம் இல்லை – எனக்கு 2. என்றென்றைக்கும் என் உள்ளத்தின் பெலனே நீர் தான் ஐயா உம் சித்தம் போல நடத்துகிறீர் மகிமையில் ஏற்றுக்கொள்வீர் – உம் 3. காருண்யத்தின் கயிறுகளால் கட்டி என்னை இழுத்துக்கொண்டீர் பேரன்பினால் அனைத்துக்கொண்டீர் பெரியவனாகிக்விட்டீர் – என்னை 4. கழுத்தில் உள்ளனுகம் நீக்கி நிமிர்ந்து நடக்க செய்தீர் – என் கற்று கொடுத்தீர் கரம் பிடித்து கைவிடாமல் காப்பாற்றினீர் – இதுவரை 5. உம்மை தானே அடைக்கலமாய் அண்டிக்கொண்டேன் அனுதினமும் புகலிடமே என் மறைவிடமே உம் புகழ்த்தானே சொல்லிவருவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3165
Song ID
eppodhum-ummodu-thaan-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
2
Source
Open