Eppodhum Vaasam Seivadhaal ஆவியானவர் எனக்கு உள்ளே

ஆவியானவர் எனக்கு உள்ளே

Lyrics

ஆவியானவர் எனக்கு உள்ளே எப்போதும் வாசம் செய்வதால் வெற்றி மேல் வெற்றி வெற்றியே வெற்றி மேல் வெற்றி வெற்றியே தோல்வி எனக்கு இல்லையே இயேசுவின் நாமத்திலே இயேசுவின் இரத்தத்தாலே 1.இயேசுவின் இரத்தம் ஜெயம் அளிக்கும் சாத்தானை முற்றும் அழிக்கும் சுட்டெரித்து ஜெயம் தருமே 2. இயேசுவின் நாமம் ஜெயம் அளிக்கும் சாத்தானை முற்றும் அழிக்கும் பாதாளம் தொற்றிடுமே பாதாளம் தொற்றிடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2986
Song ID
eppodhum-vaasam-seivadhaal-lyrics-song-chords-ppt
Views
14
Downloads
3
Source
Open