Ericho Kottai Viluguthe எரிகோ கோட்டை விழுகுதே

எரிகோ கோட்டை விழுகுதே
Unknown
PPT
Lyrics

Lyrics

எரிகோ கோட்டை விழுகுதே…. துதியால் ஜெயமும் கிடைக்குதே…. இரும்பு தாழ்ப்பாள் முறியுதே…. வெண்கலக் கதவும் உடையுதே…. ஓ…கோ…கோ…. விடுதலை (3) என்றும் விடுதலை 1.தோமா கனவு பலிக்குதே…. இந்திய தேசம் எழும்புதே…. வாலிபர் உள்ளம் ஒளிருதே…. தேசத்தில் எழுப்புதல் பரவுதே… ஓ…கோ…கோ…. விடுதலை (3) என்றும் விடுதலை 2.பாவத்தில் விடுதலை கிடைத்ததே தேவனின் கிருபை பெருகுதே புதிய சிந்தை வளருதே என் உள்ளம் இயேசு பின் பிறக்குதே ஓ…கோ…கோ…. விடுதலை (3) என்றும் விடுதலை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4036
Song ID
ericho-kottai-viluguthe-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open