Eriko En Mun Veezhnhthituthae எரிகோ என் முன் வீழ்ந்திடுதே

எரிகோ என் முன் வீழ்ந்திடுதே

Lyrics

எரிகோ என் முன் வீழ்ந்திடுதே நீர் என்னோடு இருப்பதினால் செங்கடல் இரண்டாய் பிளந்திடுதே நீர் என்னுள்ளே இருப்பதினால்-2 உம்மை போற்றி போற்றி துதிப்பேன் தினமும் உயர்த்தி உயர்த்தி பாடுவேன் உம்மை போற்றி போற்றி துதிப்பேன் இராஜா நீரே-2 1.என்னை நீர் மீட்டுக்கொண்டீர் கிருபையால் சேர்த்துக்கொண்டீர் பெலவானாய் மாற்றிவிட்டீர் புது வாழ்வு தந்துவிட்டீர் நீதியில் நடத்துகின்றீர் அன்பினால் தாங்குகின்றீர்-2 2.பூரண தேவன் நீரே மகிமையின் இராஜன் நீரே அற்புத தேவன் நீரே உண்மையின் இராஜன் நீரே (நான்) தவறின நேரங்களில் எனக்கு தவறாமல் உதவினீரே-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1832
Song ID
eriko-en-mun-veezhnhthituthae-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1