Erusalaem Pudhu Veedu எருசலேம் புது வீட்டில்

எருசலேம் புது வீட்டில்
Unknown
PPT
Lyrics

Lyrics

எருசலேம் புது வீட்டில் இயேசுவோடு வாசம் செய்வேன் ஹாலேலுயா ஹாலேலுயா (2) இவரே என் தேவன் இவரே என் தேவன் அதனால் நம்புவேன் அதனால் நம்புவேன் 1. இருந்தவரே இருக்கிறவர் வருகிறவர் இயேசு தேவன் 2. உலகத்தை நியாயம் விதிக்கும் அக்னி மயமான கண்கள் உள்ளோன் 3. மாறாதவர் மகத்துவமுள்ளோர் தாவீதின் சந்ததியானவர் 4. முந்தினவரும் பிந்தினவரும் இஸ்ராயேலின் அடி வேரும் 5.வல்லமையாய் பிரகாசிக்கும் சூரியன் போல் அழகுள்ளவர் 6. சேரக்கூடாத ஒளியதிலே வாசம் செய்யும் இஸ்ரவேல் தேவன் 7. விடிவெள்ளி நட்சத்திரமும் ஆதி அந்தம் அல்பா ஒமேகா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6859
Song ID
erusalaem-pudhu-veedu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open