Erusalam En Aalayam

எருசலம் என் ஆலயம்
Unknown
Lyrics

Lyrics

எருசலேம் என் ஆலயம் ஆசித்த வீடதே நான் அதைக் கண்டு பாக்கியம் அடைய வேண்டுமே அடைய வேண்டுமே அடைய வேண்டுமே பொற்றளம் போட்ட வீதியில் எப்போது உலாவுவேன் பளிங்காய் தோன்றும் ஸ்தலத்தில் எப்போது பணிவேன் எப்போது பணிவேன் எப்போது பணிவேன் எந்நாளும் கூட்டம் கூட்டமாய் நிற்கும் அம்மோட்சத்தார் கர்த்தாவை போற்றிக் களிப்பாய் ஓய்வின்றிப் பாடுவார் ஓய்வின்றிப் பாடுவார் ஓய்வின்றிப் பாடுவார் நானும் அங்குள்ள கூட்டத்தில் சேர்ந்து உம்மைக் காணவே வாஞ்சித்து லோக துன்பத்தில் களிப்பேன் இயேசுவே களிப்பேன் இயேசுவே களிப்பேன் இயேசுவே எருசலேம் என் ஆலயம் நான் உன்னில் வாழுவேன் என் ஆவல் என் அடைக்கலம் எப்போது சேருவேன் எப்போது சேருவேன் எப்போது சேருவேன் எருசலேம் என் ஆலயம் ஆசித்த வீடதே நான் அதைக் கண்டு பாக்கியம் அடைய வேண்டுமே அடைய வேண்டுமே அடைய வேண்டுமே பொற்றளம் போட்ட வீதியில் எப்போது உலாவுவேன் பளிங்காய் தோன்றும் ஸ்தலத்தில் எப்போது பணிவேன் எப்போது பணிவேன் எப்போது பணிவேன் எந்நாளும் கூட்டம் கூட்டமாய் நிற்கும் அம்மோட்சத்தார் கர்த்தாவை போற்றிக் களிப்பாய் ஓய்வின்றிப் பாடுவார் ஓய்வின்றிப் பாடுவார் ஓய்வின்றிப் பாடுவார் நானும் அங்குள்ள கூட்டத்தில் சேர்ந்து உம்மைக் காணவே வாஞ்சித்து லோக துன்பத்தில் களிப்பேன் இயேசுவே களிப்பேன் இயேசுவே களிப்பேன் இயேசுவே எருசலேம் என் ஆலயம் நான் உன்னில் வாழுவேன் என் ஆவல் என் அடைக்கலம் எப்போது சேருவேன் எப்போது சேருவேன் எப்போது சேருவேன் Erusalam En Aalayam lyrics songs,Erusalam En Aalayam song lyrics,Erusalam En Aalayam Lyrics Song Chords PPT -எருசலம் என் ஆலயம் erusalam en aalayam aasiththa veetathe nan athaik kandu pakkiyam ataiya ventume ataiya ventume ataiya ventume porthalam potta veethiyil eppothulavuvEn palingkay thonrum sthalaththil eppothu panivEn eppothu panivEn eppothu panivEn en naLum koottam koottamay nirkum ammotsaththar karththavai potrik kalippay ooyvinrip paaduvar ooyvinrip paaduvar ooyvinrip paaduvar nanum angkulla koottaththil sernthummaik kanavE vanysiththu loka thunpaththil kalippEn iyesuvE kalippEn iyesuvE kalippEn iyesuvE erusalem en aalayam nan unnil vazhuvEn en aaval en ataikkalam eppothu erusalam en aalayam aasiththa veetathe nan athaik kandu pakkiyam ataiya ventume ataiya ventume ataiya ventume porthalam potta veethiyil eppothulavuvEn palingkay thonrum sthalaththil eppothu panivEn eppothu panivEn eppothu panivEn en naLum koottam koottamay nirkum ammotsaththar karththavai potrik kalippay ooyvinrip paaduvar ooyvinrip paaduvar ooyvinrip paaduvar nanum angkulla koottaththil sernthummaik kanavE vanysiththu loka thunpaththil kalippEn iyesuvE kalippEn iyesuvE kalippEn iyesuvE erusalem en aalayam nan unnil vazhuvEn en aaval en ataikkalam eppothu true true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
erusalam-en-aalayam-lyrics-song-chords-ppt
Views
3
Downloads
0
Source
Open